உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வேண்டாம்.கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும். உடல் சோர்வு அடையும். தாய்வழி உறவினரால் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !