/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நிறைய வேலைகள் உங்களை வந்துசேரும் என்றாலும் விருப்பம் நிறைவேறும்.பரணி: தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: சாதுரியமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.