/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: குழப்பத்திற்கு இடம்தராமல் செயல்படுங்கள். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். பரணி: தள்ளிப்போன வேலை இன்று நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். கார்த்திகை 1: பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.