/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: எந்த ஒன்றிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பரணி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: பண வரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்ப்பார்த்த தகவல் வரும்.