/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். உடலும் உள்ளமும் உற்சாகமாகும்.பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மனம் தெளிவடையும். கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.