உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எடுக்கும் வேலைகள் வெற்றியாகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பரணி: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கார்த்திகை 1: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். இழுபறியாக இருந்த வேலைகளில் வெற்றியுண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !