உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நன்மையான நாள். திட்டமிட்டிருந்த வேலைகளை இன்று நடத்தி முடிப்பீர்.பரணி: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கார்த்திகை 1: கூட்டுத்தொழிலில் பங்குதாரரின் ஒத்துழைப்பு கூடும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !