/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.பரணி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். கார்த்திகை 1: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.