உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். பரணி: பணியிடத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.கார்த்திகை 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். எதிர்பார்த்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !