உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: சங்கடங்கள் விலகி நன்மைகள் காணும் நாள். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பரணி: சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம். கார்த்திகை 1: இன்று காலைவரை மனதில் இனம்புரியாத குழப்பம் இருக்கும். அதன்பிறகு சீராகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !