உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: மற்றவரால் செய்ய முடியாத ஒரு வேலையைச் செய்து முடிப்பீர்கள்.பரணி: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணம் சாதகமாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !