/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வியாபாரத்தில் ஆதாயம் காணும் நாள். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும்.பரணி: வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும்.கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.