உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பரணி: உழைப்பாளர்களுக்கு வருமானம் உயரும். அரசுவழி வேலைகள் சாதகமாகும்.கார்த்திகை 1: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உறவினரிடம் ஏற்பட்ட பிரச்னை தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !