உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.பரணி: நீங்கள் நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள். சேமிப்பு உயரும்.கார்த்திகை 1: எடுக்கும் முயற்சி வெற்றியடையும். கையிருப்பு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !