உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: திட்டமிட்ட வேலை நடக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வராமல் இருந்த பணம் வரும். கடன்களை அடைப்பீர்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். சிறு வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !