உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வேலைபளு கூடும்.  எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பரணி: எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். அவசியமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.கார்த்திகை 1: பண விஷயத்தில் கவனம் தேவை. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். தொலைந்த பொருள் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !