/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.பரணி: விருப்பம் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை.கார்த்திகை 1: பெரிய அளவிலான முதலீடு, வேலை இன்று வேண்டாம். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம்.