/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: உங்கள் வேலைகளில் தடை ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பொறுமை அவசியம். பரணி: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி இருப்பினும், வாடிக்கையாளர் வருகையால் உற்சாகம் காண்பீர். கார்த்திகை 1: புதிய முதலீட்டில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். நெருக்கடியை சமாளிப்பீர்.