/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வரவால் வளம் காணும் நாள். எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். பணவரவு திருப்தி தரும்.பரணி: வியாபாரத்தில் லாபம் வரும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். வெளியூர் நபர்கள் நம்பிக்கையை அதிகரிப்பர்.கார்த்திகை 1: நேற்றைய சங்கடம் நீங்கும். உற்சாகமுடன் செயல்படத் தொடங்குவீர். தொழில் போட்டியாளர் விலகுவர்.