உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: முயற்சி வெற்றியாகும் நாள். சந்திரனால் எடுக்கும் வேலை எளிதாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பரணி: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வெளியூர் பயணம் லாபம் தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கார்த்திகை 1: வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் பணவரவு திருப்தி தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !