/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.பரணி: உடலில் இருந்த சங்கடம் விலகும். செயலில் வேகம் இருக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் மதிப்பு கூடும்.கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். தொழிலாளர்களுக்கு பணியில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.