/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நினைப்பது நடந்தேறும். முயற்சி வெற்றியாகும். பரணி: திட்டமிட்டு செயல்படுவீர். குடும்பத்தினர் விருப்பத்திற்காக உங்களை மாற்றிக் கொள்வீர். கவனம் தேவை.கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும். உற்சாகமாக செயல்படுவீர். தடைபட்ட வேலை நடக்கும்.