உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: முன்னோரை வழிபடும் நாள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர். முன்னேற்றத்தை நோக்கி நகருவீர்.பரணி: உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயம் வரும். வெளியூர் பயணம் நன்மை தரும்.கார்த்திகை 1: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வருமானத்தை அதிகரிப்பது எப்படி என யோசிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !