உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். இழுபறி வேலை முடியும். வியாபாரத்தில் போட்டியாளர் தொல்லை விலகும்.பரணி: புத்திசாலியாக செயல்படுவீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்ப பிரச்னை விலகும்.கார்த்திகை 1: எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். சூழ்நிலை உணர்ந்து செயல்படுவீர். குழப்பம் வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !