/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: குழப்பத்திற்கு இடம் தராமல் செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் நெருக்கடி ஏற்படும்.பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் எடுத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த நபர் நேரில் வருவார்.கார்த்திகை 1: வேலைபளு கூடும். குடும்பத்தில் பிரச்சனை தோன்றும். பூர்வீக சொத்தில் சிக்கல் உண்டாகும்.