உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர் பார்த்த பணம் வரும்.பரணி: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.கார்த்திகை 1: உங்கள் விருப்பம் நிறைவேறும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்.  பயணத்தில் நிதானம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !