/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். ஆறாமிட சந்திரனால் மனதில் இருந்த குழப்பம் விலகும். பரணி: குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் முடியும். உடல்நிலை சீராகும்.கார்த்திகை 1: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். தேவைக்கேற்ற பணம் வரும்.