உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.பரணி: தடைபட்ட வேலை நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கார்த்திகை 1: உடன் பணிபுரிபவரின் ஆதரவு கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !