/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பரணி: அலுவலக பிரச்னை முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளை இன்று தவிர்க்கவும்.கார்த்திகை 1: வாழ்க்கைத்துணை உங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவார்.