உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எடுத்த வேலைகள் வெற்றியாகும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.பரணி: பண விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த தகவல் வரும்.கார்த்திகை 1: பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !