உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எடுத்த வேலைகளை முடிக்கும் நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.பரணி: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !