உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பரணி: பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு ஏற்பட்டாலும் உங்கள் திறமை மதிக்கப்படும். கார்த்திகை 1: துணிச்சலாக செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !