/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வேலைகள் வெற்றியாகும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள்.பரணி: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.