/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.பரணி: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலை முடியும். உங்கள் மதிப்பு அதிகரிக்கும்.