/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். மனம் சோர்வடையும். பரணி: எடுக்கும் முயற்சியில் இழுபறி உண்டாகும். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். கார்த்திகை 1: பிறரை நம்பி எந்தவொரு முயற்சியிலும் இன்று ஈடுபட வேண்டாம்.