உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பரணி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். மனதில் நிம்மதி உண்டாகும். கார்த்திகை 1: நடக்காது என்று கைவிட்ட வேலையை செலவுகள் வழியே இன்று நடத்தி முடிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !