உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: குழப்பமின்றி செயல்படுவீர். பிறரை அனுசரித்துச்செல்வீர். உங்கள் செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.பரணி: உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த வருமானம் வரும். நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கடனாக வாங்கி இருந்த பணத்தை திருப்பிக்கொடுப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !