உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.பரணி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிதானம் தேவை.கார்த்திகை 1: பழைய பிரச்னைகளை சரி செய்வீர். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !