உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எடுத்த வேலை நடக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.பரணி: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். பண நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சிக்கேற்ற வருமானம் பெருகும்.கார்த்திகை 1: திடீர் வரவினால் மனதில் நிம்மதி ஏற்படும். சகோதரர்கள் உங்கள் வேலைகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !