உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.பரணி: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உடன் பணிபுரிவோர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.கார்த்திகை 1: நினைத்ததை நடத்தி முடிப்பீர். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !