/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: நினைப்பது நிறைவேறும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். வருவாய் அதிகரிக்கும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் கூடும். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.