/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். உடல்நிலை பாதிப்பு விலகும். எடுத்த வேலையில் முன்னேற்றம் காண்பீர். பரணி: குடும்ப நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். உறவினர் வீடு தேடி வருவர்.கார்த்திகை 1: திறமை பளிச்சிடும். மனம் தெளிவடையும். திட்டமிட்டு செயல்படுவீர். பொருளாதார நிலை உயரும்.