/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நன்மையான நாள். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பரணி: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: மறைமுகத் தொல்லை விலகும். விருப்பம் பூர்த்தியாகும். சிலர் குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீர்.