உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். விருப்பம் நிறைவேறும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். பரணி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச்செல்வர். நினைப்பது நடக்கும்.கார்த்திகை1: தொழிலில் லாபம் உண்டாகும். வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !