உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். காலையிலேயே சுறு சுறுப்பாக செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பரணி: வியாபாரம் முன்னேற்றம் அடையும். இழுபறி வேலை முடியும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.கார்த்திகை 1: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்ததை சாதிப்பீர்.   அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !