உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: இன்று மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். நட்புகளால் லாபம் தோன்றும். வரவேண்டிய பணம் வரும்.பரணி: வழக்கமான வேலைகளில் லாபம் காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.கார்த்திகை 1: நண்பர்களால் நின்று போன வேலை நடக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !