உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற பிரச்னை தேடி வரும்.பரணி: உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்ப்பு நீண்ட முயற்சிக்குப்பின் நிறைவேறும்.கார்த்திகை 1: உங்கள் வேலைகளில் போராடி வெற்றி பெற வேண்டியதாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !