உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தொழிலில் நேற்று ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.பரணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை.கார்த்திகை 1: மன குழப்பம் இருக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். நிதானமாக செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !