உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: உற்சாகமாக செயல்படும் நாள். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.பரணி: வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும்.கார்த்திகை 1: பெரியோர் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலை முடியும். மனக்குழப்பம் விலகும். பயணம் லாபம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !