/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த தகவல் காலையிலேயே வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறி வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.கார்த்திகை 1: செல்வாக்கு உயரும். பிறரை அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.